ஆத்தூர்(சேலம்) தொகுதியில் 03/09/2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கோவில்களில் வழிபாட்டு முறைகளை தமிழில் நடத்தக்கோரி, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதி, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆத்தூர் அருள்மிகு வெள்ளை பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைஅலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 9994285522