காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கோயிலில் தாய்த்தமிழ் வழிபாடு

38

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி (03/09/2022) அன்று  காலை 8 மணிக்கு நமது கட்சி உறவுகள் அனைவரும் இணைந்து காஞ்சிபுரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்பட்டது. இத்திருகோயிலில் தமிழில் அர்சணை நடைப்பெறுகிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகரம்,ஒன்றியம் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திஆத்தூர் (சேலம்) கோவில்களில் தமிழ் வழிபாடு கோரிக்கை
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்கம் நிகழ்வு