காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்கம் நிகழ்வு

45

01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் முப்பாட்டன்.வீரமிகு பூலித்தேவன் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கோயிலில் தாய்த்தமிழ் வழிபாடு
அடுத்த செய்திமயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாடு