மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழில் வழிபாடு

13

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி* சார்பாக திருமயிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இன் நிகழ்வில் நா. தொ பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன், ம.தெ.செ.மா செயலாளர் திரு.கடல் மறவன்,ம.தெ.செ. மா பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி, மயிலை.தொ.செ திரு.ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை,வட்டப் பொருப்பாளர்களும் மயிலாப்பூர் நாம் தமிழர் உறவுகளும் கலந்துக் கொண்டனர்.

மயிலை.வீ.மு.செ திரு.முருகேசன் மற்றும் இ.செ திரு.கணேசன் இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தனர்.

நாம் தமிழர்