நாகப்பட்டினம் மாவட்டம் தமிழர்கள் கோவிலில் தமிழில் வழிபாடு

16

நாம் தமிழர் கட்சி சார்பாக நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுகுடி அ/மி எட்டுக்குடி நமது முப்பாட்டன் முருகன் கோவிலில் இனி நம் தாய்மொழி தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டி கோரிக்கை வைத்கப்பட்டது…
செய்தி:-
தெ.தமிழ்செல்வன்
தகவல் தொழில் நுட்பபாசறை செயலாளர்
தொடர்பு எண்:-8709168823