ரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

4

இரிசிவந்தியம் தொகுதி மேற்கு ஒன்றியம் பகுதியில் நாள் :02-09-2022 கிழமை :வெள்ளி
வேளாந்தல் கிளையில் புலி கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது தொகுதி நிர்வாகிகள்: சலீம், கரடி க. கண்ணன். நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும்
கலந்து கொண்டனர் .
சிறப்பு அழைப்பார்கள்:- ஆ.வேல்முருகன்
மாவட்ட செயலாளர்
ஒருங்கிணைப்பாளர்:-
இலங்கை வேந்தன் பிரபாகரன் சுற்றுச்சூழல் பாசறை
ரமேஷ் இரிசிவந்தியம் மேற்கு
ஒன்றிய தலைவர்

இரிசிவந்தியம் தொகுதி
துணைத்தலைவர்
கரடி க.கண்ணன்
+916369724890