குன்னம் தொகுதி வீரவணக்க நிகழ்வு

22

01-09-2 022வியாழன் கிழமை காலை 10 மணிக்கு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட குன்னம் கிராமத்தில் மாமன்னன் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் தமிழ் தேசிய போராளி தமிழரசன்,
தங்கை அனிதாவின் நினைவை போற்றும் வகையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை தலைமை ஏற்று நடத்திய பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தங்க ரத்தினவேல் ஐயா அவர்களுக்கும், கலந்து கொண்ட கட்சி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்….

 

முந்தைய செய்திரிசிவந்தியம் தொகுதி புலிகொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்