செந்தமிழன் சீமான் வேட்புமனு அளித்தார்

129

திருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் அளித்தார். #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்

 

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதியில் செந்தமிழன் சீமான் எழுச்சிமிகு தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திஇராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதி சீமான் பரப்புரை