க.எண்: 2022010021
நாள்: 10.01.2022
அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வெ.மூர்த்தி | 32413031823 |
இணைச் செயலாளர் | கு.அசோக்ராஜ் | 12415980823 |
துணைச் செயலாளர் | இரா.இராஜேஷ் | 32413471180 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.நிவேதா | 32460213296 |
இணைச் செயலாளர் | ம.ஆனந்த செல்வி | 16738697908 |
துணைச் செயலாளர் | தி.உஷாராணி | 17822806415 |
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மா.மணி | 12415144125 |
இணைச் செயலாளர் | பெ.உதயச்சந்திரன் | 12065684095 |
துணைச் செயலாளர் | சு.பாஸ்கரன் | 12415284486 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் வடக்கு மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி