முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

38

க.எண்: 2022010010

நாள்: 07.01.2022

தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – கு.கருப்பையா – 37446768358
துணைத் தலைவர் – இரா.வீரப்பன் – 37446163659
துணைத் தலைவர் – சு.கண்ணன் – 37446076930
செயலாளர் – வி.பொன்வாசி நாதன் – 37556856414
இணைச் செயலாளர் – இரா.சசிக்குமார் – 37446202458
துணைச் செயலாளர் – இ.சூசைராஜ் – 015831187210
பொருளாளர் – சி.கனகராஜ் – 37504566724
செய்தித் தொடர்பாளர் – சு.திருலோகசுந்தர் – 00325781287

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்