தலைமை அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

18

க.எண்: 2022010011

நாள்: 07.01.2022

அறிவிப்பு:  கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் அ.இராஜ்குமார் 10562211195
துணைத் தலைவர் கோ.வீரபாண்டியன் 37445563332
துணைத் தலைவர் ச.தமிழரசன் 37445320980
செயலாளர் மா.ஜெயந்தன் 18806364672
இணைச் செயலாளர் இரா.முத்துக்குமார் 11460548514
துணைச் செயலாளர் வீ.ஸ்டாலின் 37445534072
பொருளாளர் பா.கோபி 37445769320
செய்தித் தொடர்பாளர் அ.பிரவின்குமார் 37445395091

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கந்தர்வக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி