தலைமை அறிவிப்பு: விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

276

க.எண்: 2021010035

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதிகள்)

தலைவர் க.பழனிச்சாமி 24515077166
செயலாளர் ஆ.முத்துமணி 24505254959
பொருளாளர் கா.செந்தில்குமார் 24515485602

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருதுநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விருதுநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்