தலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

128

க.எண்: 2021010033

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கி.மகேஸ்வரன் 01333506968
துணைத் தலைவர் சி.திருப்பதி 24506958406
துணைத் தலைவர் மு.ரவி 24506424049
செயலாளர் கி.பாண்டி 24506847663
இணைச் செயலாளர் ம.யேசுதாஸ் 16394001757
துணைச் செயலாளர் கா.கண்ணன் 16506026851
பொருளாளர் க.கமலக்கண்ணன் 24506560695
செய்தித் தொடர்பாளர் சி.சங்கர் 67197130687

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி