விருதுநகர்

Virudhunagar விருதுநகர்

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, நடுவண் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சகோதரர் ரமேஷ், அவர்களின் திருமண நிகழ்வில் திருமணம் முடிந்தவுடன் செங்குன்றாபுரத்தில் மணமக்களுடன் நமது நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. வ.இரா.செல்வக்குமார் தகவல்...

விருதுநகர் பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க பெருவிழா

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் ஐயா கு.காமராசர் அவர்களின் 119வது புகழ் வணக்க பெருவிழா 15.7.2021. நடைபெற்றது. வ.இரா.செல்வக்குமார் தகவல் தொழில்நுட்ப்பாசறைச் செயலாளர் +91-9585909045  

விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்

விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது  

விருதுநகர் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - விருதுநகர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விருதுநகர் மாவட்டதுக்குட்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் ...

தலைமை அறிவிப்பு: விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010027 நாள்: 21.01.2021 தலைமை அறிவிப்பு: விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - சு.மணிகண்டன் - 00325922900 துணைத் தலைவர் - வே.இரமேஷ் - 24510154209 துணைத் தலைவர் - அ.விஜயராகவன் - 24510982137 செயலாளர் - செ.கண்ணன் - 24510895011 இணைச் செயலாளர் - ப.பிரபு - 24510361095 துணைச் செயலாளர் - மீ.திரவியம் - 24510616372 பொருளாளர் - மா.வீரமணி - 24510371468 செய்தித் தொடர்பாளர் - மா.தங்கப்பாண்டி - 24559879733 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விருதுநகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

■ நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, *'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'* -ஐ திரும்பப் பெற வேண்டியும், ■ மும்மொழிக்கொள்கை எனும் பெயரில்...

அரசு அலுவலர் நியமிக்க-மதுபானக்கடை மூட மனு.விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பேரூராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை செயல் அலுவலர் நியமனம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்...