தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு திருப்போரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

31

க.எண்: 2024100269

நாள்: 13.10.2024

அறிவிப்பு:

செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
 
செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் வி.சந்தோஷ் குமார் 10804655769
செயலாளர் து.சசிகுமார் 01341955582
பொருளாளர் வே.ரமேஷ் 11131873136
செய்தித் தொடர்பாளர் வே.ஆனந்தகுமார் 15957426767
 
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் ஜீ.மாரி 17143050070
     
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் வி.ஆனந்து குமார் 14581956925
     
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் வெ.ஆன்றோ லீடன்ஸ் 10302224891
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் பொ.கமலக்கண்ணன் 1386111790
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் கா.ஜோதிமகேஸ்வரி 11260529153
     
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் ப.புஷ்பலிங்கம் 15718871952
     
வணிகர்ப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் க.நல்லசிங்கம் 11362551126
     
வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் மு.மூர்த்தி 15538399319
     
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் வி.அலெக்ஸ்பாண்டியன் 1341891444
     
மாணவர்ப் பாசறைப் பொறுப்பாளர்கள் – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டம்
செயலாளர் கே.தயாநிதி 16254829954
     
திருப்போரூர் கிழக்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஆ.சுரேஷ் 14555002624
துணைத் தலைவர் ஜ.அன்சாரி 18563597484
துணைத் தலைவர் சு.சதீஷ் 10023453671
செயலாளர் து.கோ.ரகு 1341604170
இணைச் செயலாளர் கே.சத்யநாராயணன் 13854050520
துணைச் செயலாளர் வீ.ரஜினி 1461488216
பொருளாளர் ஜெ.ஜெயராஜ் 12786296470
செய்தித் தொடர்பாளர் மு.வினோத் 11975580389
திருப்போரூர் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் க.உதயகுமார் 15054960634
துணைத் தலைவர் நா.ராஜேஷ்குமார் 18000140437
துணைத் தலைவர் தி.சந்திரன் 15497916095
செயலாளர் செ.வெங்கடேசன் 16111144479
இணைச் செயலாளர் தி.கார்த்திகேயன் 10252062735
துணைச் செயலாளர் ச.கணேஷ் 18551038256
பொருளாளர் து.தினேஷ் 10481900580
செய்தித் தொடர்பாளர் செ.ராதாகிருஷ்ணன் 1461444903
திருப்போரூர் தென்மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் செ.மோகனசுந்தரம் 16494832917
துணைத் தலைவர் ர.அன்பழகன் 1341964879
துணைத் தலைவர் சே.வெங்கடேசன் 10605552683
செயலாளர் சு.கருணாகரன் 17124544497
இணைச் செயலாளர் அ.ஆதிகேசவன் 16624346981
துணைச் செயலாளர் தா.எபி 15411526961
பொருளாளர் மு.இராஜேஷ் கண்ணன் 11908444109
செய்தித் தொடர்பாளர் ர.ஷேக் முஹம்மத் 18655935284
திருப்போரூர் வடக்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் சு.முத்து 15835618520
துணைத் தலைவர் கு.திவாகரன் 1461921702
துணைத் தலைவர் செ.மாரி 1461363642
செயலாளர் சா.சுரேஷ் 13889070547
இணைச் செயலாளர் ம.கார்த்திக் 10390731124
துணைச் செயலாளர் சு.லோகேஷ் 17778239760
பொருளாளர் ஏ.கண்ணன் 17468962719
செய்தித் தொடர்பாளர் ரா.வேண்டவராசி 16311174633
திருப்போரூர் நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.டில்லி 16497090297
துணைத் தலைவர் சி.கோவிந்தராஜன் 16572184091
துணைத் தலைவர் ஜா.சஞ்சய் குமார் 18035644163
செயலாளர் ச.விஜய கோபால் 14946701197
இணைச் செயலாளர் கி.கணபதி 17689781144
துணைச் செயலாளர் கா.சந்திரசேகரன் 1461890580
பொருளாளர் வே.மகேஷ் குமார் 14013620393
செய்தித் தொடர்பாளர் வே.கார்த்திகேயன் 15404294056
திருப்போரூர் தெற்குத் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஆ.கோவிந்தராஜ் 01341559862
துணைத் தலைவர் த.மனோஜ் பாலா 16141222297
துணைத் தலைவர் அ.ஆசாத் அலி 17488660394
செயலாளர் தா.ஏழுமலை 17271049603
இணைச் செயலாளர் பா.மனோஜ் குமார் 17796847919
துணைச் செயலாளர் ஆ.ராஜா 15440983880
பொருளாளர் சி.ராகேஷ் 12151000343
செய்தித் தொடர்பாளர் பா.பிரேம் 17093708378

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு திருப்போரூர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்