தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம்

833

க.எண்: 2023070274

நாள்: 03.07.2023

அறிவிப்பு:

நாம் தமிழர் ஐக்கிய அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம்
ஆன்றோர் அவையப் பொறுப்பாளர்கள் 
  சூ.இராஜசேகரன் 08397980784
  இர.கணேசன் 16551648681
  பா.வேல்ராஜ் 15275955731
  தா.சிவராஜ் 12278678881
  ச.பாலமுருகன் 13485163626
செயற்குழு பொறுப்பாளர்கள்
செயலாளர் மு.அர்ச்சுன் 67257191772
துணைச் செயலாளர் மு.செல்வகணபதி 12057946644
இணைச் செயலாளர் இரா.தீபா 14018592911
இணைச் செயலாளர் செ.ஸ்ரீகிருஷ்ணன் 67257393049
இணைச் செயலாளர் த.வினோத் 17439029259
பொருளாளர் த.பாக்கியராஜ் 67257898107
மாநிலச் செயலாளர்கள் 
மாசச்சூசெட்ஸ் கி.கார்த்திகேயன் 67042816047
நியூ ஜெர்சி ஜோ.சார்லஸ் 67042329980
நியூ ஜெர்சி மு.இரமேசு குமார் 12333561980
டெலவர் மோ.ஜெயப்பிரகேஷ் 16852920133
பெனிசில்வேனியா ஜா.ரோலண்ட் மைக்கல் ரத்தினம் 10944840139
பெனிசில்வேனியா சி.பிரேம்குமார் 67257001977
விர்ஜினியா வே.சுகதேவ் 03400960935
மேற்கு விர்ஜினியா சா.தங்கசாமி 15433841437
ஜார்ஜியா சி.பெரியநாயகி 12976042051
வட கரோலினா ப.மகேஷ் 13483362140
புளோரிடா கொ.தியோபிளாசு 12417083937
     
மாநிலச் செயலாளர்கள் 
புளோரிடா அ.அடைக்கலசாமி 16097798285
புளோரிடா சு.இரமேஷ் 12853558017
டெக்சாஸ் வே.சரண் 13513386315
டெக்சாஸ் லோ.கார்த்திகேயன் 16722396912
டெக்சாஸ் சே.பரணிதரன் 16365583818
டெக்சாஸ் இர.பிரபாகரன் 17558295180
டெக்சாஸ் ஆ.பாலமுருகன் 12043694396
டெக்சாஸ் ஜோ.ஜான் ஆலன் 67257198335
நெப்ராஸ்கா அ.ஜாய்சன் 67257114798
அரிசோனா பா.வஜ்ர பாபு 18566469292
ஒரிகன் ப.பாலச்சந்திரன்  67042897885
வாஷிங்டன் வெ.உமாபதி 07550046098
கலிபோர்னியா மா.ஆனந்தராஜ் 12833039523
கலிபோர்னியா சி.புகழேந்தி 18176339594

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் ஐக்கிய அமெரிக்கா பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி