தலைமை அறிவிப்பு – தென்சென்னை வேளச்சேரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

139

க.எண்: 2023090411

நாள்: 05.09.2023

அறிவிப்பு:

தென்சென்னை வேளச்சேரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(வேளச்சேரி கிழக்கு மற்றும் வேளச்சேரி மேற்கு தொகுதிகள்)

தென் சென்னை வேளச்சேரி மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் ஜெ.ஜெபஸ்டின் 00323540519
செயலாளர் ச.ஜெகன் 00323489370
பொருளாளர் ஜெ.பிரேம் ஆனந்த் 12042545430
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.மணிகண்டன் 15649962873
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.வினோத் 15652904860
     
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.முத்துக்குமார் 14817658992
     
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ந.பெருவளத்தான் 00568188132

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென்சென்னை வேளச்சேரி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வேளச்சேரி மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை