விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

106

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறது…
நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி.

முந்தைய செய்திமாதவரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றம் மற்றும் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.