விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

10

விருகம்பாக்கம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான ஜூலை மாத கலந்தாய்வு தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்த்தப்பட்டது. இதில் வருகிற கட்டமைப்பு கலந்தாய்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை விரைவாக்கல் பற்றியும் பேசப்பட்டது.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரியகுளம் சட்டமன்றத் தொகுதி கொடிகம்பம் நடுதல்