தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

1619

க.எண்: 2024020026

நாள்: 05.02.2024

அறிவிப்பு

சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கு.கணேசன் (00324035980), வெ.கார்மேக ராசு (00324656673), வே.திருமுருகன் (00324380002), அ.சாகுல் அமீது (00557190794) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திவாழ்த்துச் செய்தி: கிளைக் கட்டமைப்பினை முழுமைப்படுத்திய பொறுப்பாளர்களுக்கு சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திதருமபுரம் ஆதினத்தின் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக, திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்