முகப்பு மக்கள் நலப் பணிகள் மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணிகள்

மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஏழும்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

526

எழம்பூர் தொகுதி, புளியந்தோப்பு பகுதியில் (டெம்லர் சாலை பட்டாளம் மார்கட் அருகில்), மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

முந்தைய செய்திமதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய…