முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி…

1

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி தொகுதியின் மகளிர் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தங்கை வ.பிச்சையம்மாள் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.வடிவேலு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா வடிவேலு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி(…) காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத்தாயகம் காஷ்மீர். அது…
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஏழும்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!