உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !

32

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் தொகுதி சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 10:30 மணிக்கு, ஊத்துக்காடு பகுதியில்  மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !
அடுத்த செய்திநெய்வேலி தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு !