தலைமை அறிவிப்பு – திருவாரூர் மன்னார்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

31

க.எண்: 20241200346

நாள்: 04.12.2024

அறிவிப்பு:

திருவாரூர் மன்னார்குடி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் அ.இராஜேஷ்குமார் 16019175255 252
செயலாளர் இராக.பாஸ்கர் 15481595443 272
பொருளாளர் நா.கண்ணன் 14798530996 3
செய்தித் தொடர்பாளர் இரா.சிவானந்தம் 16657474599 255

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மன்னார்குடி கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் நன்னிலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கும்பகோணம் மகாமகம்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்