தலைமை அறிவிப்பு – கும்பகோணம் மகாமகம்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

31

க.எண்: 20241200349

நாள்: 04.12.2024

அறிவிப்பு:

கும்பகோணம் மகாமகம்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் க.லிங்கதுரை 13045289755 272
துணைத் தலைவர் இர.சக்திவேல் 13549554450 225
துணைத் தலைவர் மா.விஜயகுமார் 13469848204 256
செயலாளர் மா.விஜய் ஆனந்த் 16142262182 257
இணைச் செயலாளர் இரா.வெங்கடேசன் 14645467036 270
துணைச் செயலாளர் கோ.குருமூர்த்தி 13397277995 288
பொருளாளர் சே.அசோக்குமார் 13136240802 265
செய்தித் தொடர்பாளர் இரா. சரவணகுமார் 15949316618 256

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் மகாமகம்குளம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் மன்னார்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் கும்பகோணம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்