தலைமை அறிவிப்பு – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

94

க.எண்: 2022110534

நாள்: 30.11.2022

அறிவிப்பு:

உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ம.சரவணன் 12418713055
துணைத் தலைவர் வே.விக்னேஷ்வரன் 15192368321
துணைத் தலைவர் க.இரகுராமன் 18329535859
செயலாளர் மு.சாந்தன் 12420138236
இணைச் செயலாளர் இரா.நாராயணன் 16819430652
துணைச் செயலாளர் ஐ.செல்வகுமார் 17073661736
பொருளாளர் சி.இரவி குமார் 10070570154
செய்தித் தொடர்பாளர் க.இலக்கியகுமார் 12420633982

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கூடலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்