க.எண்: 2022120535
நாள்: 01.12.2022
அறிவிப்பு:
மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | சே.சீனிவாசன் | 13893325726 |
துணைத் தலைவர் | ச.மதலைமுத்து | 18453739991 |
துணைத் தலைவர் | வெ.இராஜ்குமார் | 16519990830 |
செயலாளர் | மா.இரவிச்சந்திரன் | 16852612122 |
இணைச் செயலாளர் | ப.அருண்குமார் | 18453016317 |
துணைச் செயலாளர் | பி.ஜெகநாதன் | 16449909239 |
பொருளாளர் | சு.தளபதி | 16544605883 |
செய்தித் தொடர்பாளர் | மு.கார்த்திகேயன் | 16519501793 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சூ.பல்த்தசார் | 10628058860 |
இணைச் செயலாளர் | க.முருகேசன் | 16448281446 |
துணைச் செயலாளர் | ம.அருள்முருகன் | 15534135298 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி