க.எண்: 2022120536
நாள்: 01.12.2022
அறிவிப்பு:
முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.மணிகண்டன் | 16454848605 |
துணைத் தலைவர் | த.ஸ்ரீதர் | 15483335612 |
துணைத் தலைவர் | ம.இராஜா | 12650834294 |
செயலாளர் | நா.பொன்ராஜ் | 16454343856 |
இணைச் செயலாளர் | அ.பழனிவேல் | 13204967635 |
துணைச் செயலாளர் | ம.சிலம்பரசன் | 15528364402 |
பொருளாளர் | பெ.மணி | 10830499078 |
செய்தித் தொடர்பாளர் | அ.பாலமுருகன் | 16454318457 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.முருகராஜ் | 13329957584 |
இணைச் செயலாளர் | ஆ.மோகன்துரை | 14260358893 |
துணைச் செயலாளர் | த.விஸ்வநாதன் | 13574163447 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – முசிறி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி