க.எண்: 2022120537
நாள்: 01.12.2022
அறிவிப்பு:
துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | து.சம்பத் | 16449383213 |
துணைத் தலைவர் | சி.கார்த்திகேயன் | 16456767325 |
துணைத் தலைவர் | கு.ஸ்ரீதரன் | 67133833868 |
செயலாளர் | ச.சுரேசுகுமார் | 18456812298 |
இணைச் செயலாளர் | பி.செந்தில்குமார் | 18456793704 |
துணைச் செயலாளர் | இரா.சரவணன் | 16456263163 |
பொருளாளர் | இரா.இராஜசேகர் | 16456625925 |
செய்தித் தொடர்பாளர் | வெ.இராஜேஷ்குமார் | 18535420815 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.மகேஸ்வரி | 15475054732 |
இணைச் செயலாளர் | வெ.குமரேசன் | 11779523211 |
துணைச் செயலாளர் | ம.மணிமாறன் | 16477169319 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – துறையூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி