தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

13

க.எண்: 2024120391

நாள்: 17.12.2024

அறிவிப்பு:

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் ச.பத்திநாதன் 04364939682 32
செயலாளர் சே.செல்வம் 04381963633 116
பொருளாளர் மு.இராமகிருஷ்ணன் 04381158781 285
செய்தித் தொடர்பாளர் ஏ.பாக்கியராஜ் 13752514049 198

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை