தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

66

க.எண்: 2022010037

நாள்: 21.01.2022

அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் மு.இராஜேஷ் 16898065572
துணைத் தலைவர் மு.அபுபக்கர் 10279236093
துணைத் தலைவர் ஜெ.நிர்மல் 14483654806
செயலாளர் கா.ஆதித்தன் 14476144399
இணைச் செயலாளர் ம.மணிகண்டன் 15724743202
துணைச் செயலாளர் இரா.வேல்ராஜ் 14483850366
பொருளாளர் பா.நாகராஜன் 16789478828
செய்தித் தொடர்பாளர் கா.அகமது தம்பி மரைக்காயர் 17075331630
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரெ.செல்வகுமார் 15380423608
இணைச் செயலாளர் ஹா.முகம்மது இமாமுல் முபீன் 16997775359
துணைச் செயலாளர் கோ.காளிதாசு 14483090240

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு தொகுதி
அடுத்த செய்திதிருவையாறு தொகுதி கொடியேற்று விழா