தலைமை அறிவிப்பு: திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

13

க.எண்: 2021110272

நாள்: 16.11.2021

அறிவிப்பு: திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் அ.முகம்மது சகாபுதீன் 43516237202
துணைத் தலைவர் இரா.சங்கர் 43516247120
துணைத் தலைவர் க.இராஜேந்திரன் 17343632218
செயலாளர் வே.ஜெயச்சந்திரன் 43516567157
இணைச் செயலாளர் மா.கார்த்தி 17017056341
துணைச் செயலாளர் மா.சமயவீரன் 43468024504
பொருளாளர் சு.ஜவஹர் 67257034409
செய்தித் தொடர்பாளர் அ.இராகவன் 10265991623

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா