க.எண்: 2023080361
நாள்: 04.08.2023
அறிவிப்பு:
திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | ச.சேவற்கொடியோன் | 25456098763 |
துணைத் தலைவர் | அ.ஜெயராம் | 13312703259 |
துணைத் தலைவர் | சு.நெல்லியான் | 10439674028 |
செயலாளர் | க.வெள்ளைச்சாமி | 25492423232 |
இணைச் செயலாளர் | சா.வின்சென்ட் ஆப்ரஹாம் | 25456994039 |
துணைச் செயலாளர் | பழ.வெள்ளைச்சாமி | 25456610636 |
பொருளாளர் | ச.மகாலக்ஷ்மி | 01337232741 |
செய்தித் தொடர்பாளர் | பா.பிரவின்குமார் | 25492706190 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி