நீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்
13/3/22 அன்று மாநில பொறுப்பாளரும் நீலமலை பாராளுமன்ற பொறுப்பாளருமான ஐயா பென்சமின் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )
நகர்மன்றத் தேர்தலுக்கான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=vteHgiK4f34
கூடலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
கூடலூர் சட்டமன்ற தொகுதி, நெல்லியாளம் நகரம் சார்பாக 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை, நீலமலை-கூடலூர் ச.ம.தொகுதியில் நெல்லியாளம் நகரம் -10 கிளைகளில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி இன்று ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள்,...
கூடலூர் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கூடலூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
கண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரம் பந்தலூர் கடைவீதியில் 09-12-20 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,டில்லியில் போராடி வரும் வேளாண் பெருங்குடிகளுக்கு ஆதரவு தெரிவித்து...
கூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நீலமலை மாவட்டம் கூடலூர் தொகுதி கொளப்பள்ளி கடை வீதியில் 11-11-2020 மாலை 4-மணிக்கு டேன்டி தொழிலாளர்களுக்கு 20% சலுகை தொகை வழங்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற் சங்க செயலாளர் ராமகிருஸ்ணன்...
கொடியேற்றும் விழா -நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி
நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரப்பகுதியின் பத்து இடங்களில் 25-10-2020 நாடுகாணி, பொன்வயல், தேவாலா அட்டி, வாழவயல், தேவாலா, பந்தலூர், பெருங்கரை, நெல்லியாளம், புஞ்சவயல், உப்பட்டி...
நீலகிரி – கூடலூர் தொகுதி -மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம்
நீலகிரி-கூடலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக நெலாக்கோட்டை ஊராட்சி கரியசோலை பகுதியில் மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் திருமதி மா.பார்வதி(பழங்குடி)தமிழ் இளங்கலை-தொகுதி பாசறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது
இதில் மகளிர்கள் கொண்ட கிளை கட்டமைப்பு...
கூடலூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை முகாம், கூடலூர் சட்டமன்ற தொகுதி, முழுவதும், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கபட்டது.
கூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு
கூடலூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-09-2020 அன்று கொளப்பள்ளி குறிஞ்சி நகர் மழவன் சேரம்பாடிசெக்போஸ்ட் புஞ்சைக்கொல்லி கோரஞ்சால் சேரம்பாடி புதுப்பாடி கையுண்ணி எருமேடு கருத்தாடு அய்யங்கொல்லி ஆகிய 12...