க.எண்: 2025030133
நாள்: 04.03.2025
அறிவிப்பு:
நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 வாக்ககங்கள் – 109 (82 முதல் 109 வரை மற்றும் 144 முதல் 224 வரை) |
|||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | சி.பத்மநாதன் | 12418045262 | 91 |
செயலாளர் | இரா.கேதீஸ்வரன் | 12418119576 | 194 |
பொருளாளர் | சு.அரிகிருட்டிணன் | 12418450342 | 174 |
செய்தித் தொடர்பாளர் | அ.ரியாஸ் | 12341393022 | 151 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சு.துளசி | 13376818759 | 158 |
இணைச் செயலாளர் | இல.காளியம்மாள் | 13485333287 | 171 |
துணைச் செயலாளர் | வே.செல்வகுமாரி | 12418360533 | 194 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | கு.முகமது ரபீக் | 11027621123 | 167 |
இணைச் செயலாளர் | செ.உதயகுமார் | 12418114097 | 174 |
துணைச் செயலாளர் | வீ.ரிசிகாந்த் | 11889452547 | 183 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | பெ.விக்னேஷ்வரன் | 12418738341 | 175 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | இர.யுவராஜ் | 18716782292 | 104 |
இணைச் செயலாளர் | ப்ரேவின்ஸ் டிசெல்வியா இசாக் | 12418320103 | 106 |
துணைச் செயலாளர் | த.செல்வகுமார் | 15055383485 | 164 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | மு.அமீதுகான் | 10761894587 | 159 |
இணைச் செயலாளர் | ஈ.விமல் | 17611098072 | 210 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | வ.மதியரசன் | 11032311025 | 209 |
இணைச் செயலாளர் | பா.சுரேஷ் பாபு | 13078505145 | 143 |
துணைச் செயலாளர் | இரா.நாகராஜ் | 17075756923 | 195 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | நி.அப்துல் அமீது | 12403908801 | 161 |
தமிழர் வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | சி.வேலாயுதம் | 12418416127 | 195 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி