காட்பாடி தொகுதி – தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு
தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது
காட்பாடி தொகுதி – பாலம் அமைத்து தரக் கோரி மறியல் போராட்டம்
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சேண்பாக்கம் பகுதி 4வது மண்டலம் பெரியார் நகர் என்ற திடீர் நகரில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைத்து தர கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
காட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் ,...
காட்பாடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
காட்பாடி தொகுதியின் தலைவர் திரு.நவீன் குமார் முன்னிலையில் காட்பாடி தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
காட்பாடி தொகுதி – கழிவு நீர் கால்வாய் சீர் செய்யும் பணி
காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய காட்பாடி ராஜாஜி நகரில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் வழிந்து சாலைகளில் ஓடுகின்றது, அதை சீர் செய்து மக்கள் செல்லும் பாதையை தூய்மை செய்யும் பணி...
காட்பாடி தொகுதி – தமிழ் நாடு நாள் விழா
காட்பாடி சட்டமன்றத் தொகுதி கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் நாடு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார், தோழர் தமிழரசன் தாயார் மற்றும் மொழி போர் ஈகியர்களுக்கு புகழ் வணக்கம்...
தலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010425
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வேலூர், அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதிகள்)
தலைவர் - சா.தேவராஜி - 05354562967
செயலாளர் - நா.தினேஷ்குமார் ...
தலைமை அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010423
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ஜா.நவீன் குமார் - 05345875066
துணைத் தலைவர் - கி.பரத் குமார் -...
காட்பாடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்பாடி சட்டமன்றத் தொகுதி திருவலம் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொகுதி செயலாளர், பொருளாளர் மற்றும் சுற்று சூழல்...
சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010412
நாள்: 22.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...