தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

58

க.எண்: 2023080358

நாள்: 04.08.2023

அறிவிப்பு:

திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.பழனிக்குமார் 14809937940
துணைத் தலைவர் சூ.ஆரோக்கிய தாஸ் 22434804491
துணைத் தலைவர் சி.முருகேசன் 22433299970
செயலாளர் மு.மாதவன் 22444852193
இணைச் செயலாளர் பி.சுதாகர் 22444308557
துணைச் செயலாளர் மூ.சரவணன் 22434045846
பொருளாளர் மா.அருள் முருகன் 15563381113
செய்தித் தொடர்பாளர் மு.மணிகண்டன் 16291452917

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி