தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

115

க.எண்: 202010416

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.கோவிந்தராஜ்                 – 05436122917

துணைத் தலைவர்      –  கு.சுரேஷ்                     – 14530799183

துணைத் தலைவர்      –  ச.ஆனந்தராஜ்                     – 11811700201

செயலாளர்           –  ம.இரவீந்திரன்                 – 05436793664

இணைச் செயலாளர்    –  கோ.செந்தில்குமார்              – 15059174361

துணைச் செயலாளர்    –  ச.அமரன்                     – 05436258396

பொருளாளர்          –  செ.ஐயப்பன்                   – 06368859130

செய்தித் தொடர்பாளர்  –  நா.அசாருதின்                     – 05436505829

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்