தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

72

க.எண்: 202010415

நாள்: 29.10.2020

தலைமை  அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  வெ.குமரன்                     – 05351490754

துணைத் தலைவர்      –  ம.இரவிகுமார்                  – 12431885358

துணைத் தலைவர்      –  அ.பிரபு                      – 15049919046

செயலாளர்           –  பெ.பாரதி                     – 05394479444

இணைச் செயலாளர்    –  நா.பிரேம்குமார்                     – 05351098508

துணைச் செயலாளர்    –  ம.விமல்                      – 17949331801

பொருளாளர்          –  ம.டெல்லி கணேஷ்              – 05394932309

செய்தித் தொடர்பாளர்  –  இர.சம்பத் குமார்               – 05394771181

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்