செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

46

18.09.2022 மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஜெகதீசபாண்டியன், திரு.அன்புத்தென்னரசு, திரு.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.