செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023

38

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-07-2023 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!