செய்யூர் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு

81

மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மற்றும் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ரவிசங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதனியார் மயமாகும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தமிழ் மக்களின் நிலங்களைத் தாரைவார்ப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்