திருப்போரூர் நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

45

மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் ஆலத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.செங்கை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.கேசவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்புற்றது.

முந்தைய செய்திதிருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநத்தம் தொகுதி தேர்தல் 2024 கலந்தாய்வு கூட்டம்