தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் 69ஆம் ஆண்டு பிறந்தநாள் | தமிழர் எழுச்சி நாள் விழா 2023 – பல்லாவரம் (பம்மல்) | சீமான் வாழ்த்துரை

51

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 69ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 26-11-2023 அன்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பம்மல், திருநீர்மலை முதன்மைச்சாலையில் அமைந்துள்ள எல்.சி.மகால் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.