தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

256

க.எண்: 2021010022

நாள்: 20.01.2021

தலைமை அறிவிப்பு: ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.எட்மண்ட் ஜெயந்திரன் 16380253715
துணைத் தலைவர் இரா.ஜான் ஜெயகரன் 02307648556
துணைத் தலைவர் த.அருள் பிரகாசம் 02307375312
செயலாளர் ம.சரவணன் 02307094833
இணைச் செயலாளர் த.ம.அருண் 02307617023
துணைச் செயலாளர் செ.ஆனந்தகுமார் 00325420156
பொருளாளர் கோ.தங்கராஜ் 02312939660
செய்தித் தொடர்பாளர் இர.மணிகண்டன் 02307350337

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகடலூர் தொகுதி – கொடி ஏற்றம் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்