விபத்தில் சிக்கியவருக்கு உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி,

49

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக  செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ரகு அவர்களுக்கு நடப்பதற்கு தேவையான உபகரணம் 01-11-2020 அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதமிழ்நாடு நாள் தின பெருவிழா நிகழ்வு -கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திவேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி