திருப்பத்தூர்

Thiruppattur திருப்பத்தூர்

சிவகங்கை மண்டலம் – இலவச அவசர ஊர்தி சேவை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் சார்பாக  *செஞ்சோலை அறக்கட்டளை−நாம்தமிழர்* எனும் பெயரில் காரைக்குடி-யை மையமாக வைத்து  50 கி.மீ சுற்றளவில் இலவச அவசர ஊர்தி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இச்சேவையானது திருப்பத்தூர்,சிவகங்கை,ஆலங்குடி,திருமயம்...

திருப்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் சார்பாக இரண்டு கிராமங்களில் குறும்பலுர் மற்றும் மேட்டாம்பட்டியில் 17.01.2021 அன்று நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி...

திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் 01.01.2021 அன்று கிளை கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா,விளையாட்டு போட்டி என முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது.  

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்பத்தூர் தொகுதி – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் சார்பாக 400 மரக்கன்று 26/11/2020 அன்று வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எஸ்.புதூர் ஒன்றியம் மற்றும் தகவல்தொழில்நுட்பப் பாசறை சார்பாக 20/12/2020 பிற்பகல் 2.00 அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை...

நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர்...

சிவகங்கை தொகுதி – மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் முன்னெடுககப்பட்டது..