திருப்பத்தூர் சட்ட மன்றத்தொகுதி – மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

51

14.04.2023 அன்று சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்த தினத்தையொட்டி அண்ணலின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்ட மன்றத்

தொகுதியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர்(தொகுதி) – உறுப்பினர் சேர்க்கை முகாம்