கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

47

27/4/2023 அன்று மாலை 6 மணிக்கு கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது மே 18 இணைய எழுச்சி மாநாட்டிற்கான பங்களிப்பும் குறைந்தது 100 உறவுகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது

முந்தைய செய்திமடத்துக்குளம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்ட மன்றத்தொகுதி – மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு