சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

121

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 10-08-2023 அன்று மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநீர்நிலைகளை நாசப்படுத்தும் பெருந்துறை தொழிற்பேட்டை ( SIPCOT) கழிவுநீரினைத் தடுத்து, சுத்திகரித்து, பாதுகாப்பாக வெளியேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே கோரவிபத்து! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்